சிந்தியுங்கள் இது அரசியல் பதிவு இல்லை😱.. உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றி




🔥🔥 சிந்தியுங்கள் இது அரசியல் பதிவு இல்லை😱.. உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றி





*🟢"காலை: சிறப்பு வகுப்பு:"*🤦🏻‍♂️ -6:30am to 9:30am = *காலை 3 ⏰மணி நேரம் சிறப்பு வகுப்பு*  
... பிறகு வழக்கமான வகுப்பு

 *🟡9:30am to மாலை 4:30 = 9⏰ மணி நேரம்*... பிறகு..... 

*மாலை: சிறப்பு வகுப்பு:" 4;30 to 6:30 = 2 மணி நேரம்*


🔵ஆக மொத்தம்: *3+9+2= (14 மணி நேரம் இதுக்காகவே செலவிடப்படுகிறது)*

உணவு இடைவளை மற்ற இடைவேளை 2  மணி நேரம் என்று பார்தல் கூட
 12  மணி நேரம் இதுக்காகவே செலவிடப்படுகிறது

 

பிறகு வீட்டு பாடம் 🤦🏻‍♂️
 10&11&12 படிகும் மாணவர்களுக்கு 
🟢 *ஓய்வு நேரம் இல்லை*

🔵 *விளையாடுவதற்கு நேரம் இல்லை*

🟣 *பெற்றோர்களுடன் பேசுவதற்கான நேரங்கள இல்லை*

🟣சுய சிந்தனைகளுக்கு நேரமில்லை

🟡தனித்துவமான திறமை வளர்க்க நேரமில்லை

🔺 *ஆகமொத்தம் நமது கல்வி முறை அல்லது பள்ளி முறை நம்மை சிந்திக்க நேரம் விடாமல்..எனக்கு மன அழுத்தத்தை மட்டுமே தருகிறது*

வீட்டில் வந்த பிறகும் படி படி என்று உங்கள் பிள்ளைகளை துன்பப்படுத்தாதீர்கள்🥲

🔺 விடுமுறை நாட்களும் சிறப்பு வகுப்பு... என்ன வாழ்க்கை இது

🟠இங்கே யாருக்கும் பள்ளி முடிந்தவுடன் கலெக்டர் வேலை தரப்போவதில்லை

🌀 *6 பாடத்திற்கு 6 ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் பொழுது...?*
*ஒரு மாணவன் 6 பாடங்கள் படிக்க வேண்டியது இருக்கிறது😜😂*


✳️ தூங்கியும் தூங்காமலும் - எந்திரித்து பாதி தூக்கத்தில் சொல்ல வேண்டும் 

🥰படிக்க வேண்டியது ...
அப்படியே ஒப்பிக்க வேண்டியது... இதில் எந்தப் பயனும் இல்லை
இந்தத் தேர்வு ஞாபகத்தன்மை மட்டுமே சோதிக்கிறது... திறமையை அல்ல

🥰தேர்ச்சி பெறுவது முக்கியம் தான் - ஒருமுறை தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம் .....!
ஆனால் உங்கள் பிள்ளைகளை மார்க் மார்க் படிப்பு படிப்பு என்று 24 மணி நேரம் இல்லாமல் உடலளவிலும் மனதளவிலும் வலிமைப்படுத்திக்கொள்ள.... " அவர்களுக்கு ஓய்வு நேரம் கொடுங்கள்" 


♻️ சில மாணவர்கள் சிறு வயதிலேயே பருவத்தில் பள்ளி - காலத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருக்கின்றன🤦🏻‍♂️🥲 இது மன அழுத்தம் காரணமாக கூட இருக்கலாம்... 
( அவர்களுக்குப் புரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்)
இது போன்ற விஷயங்களுக்கும் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள்🙏🏻)


🔸உங்களுடன் அனைத்தும் பகிர்வதற்கான நேரங்கள் கொடுங்கள்

🔻 அவர்களைப் பற்றி புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்  

♻️ அவர்களது விருப்பங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்


✳️. மகாகவி பாரதியார் சொன்னபடி
" காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
 *மாலை முழுதும் விளையாட்டு-என்று*
*வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!*

 என்று வழக்கப்படுத்தாவிட்டாலும் மாலை வேளையில் குறைந்தளவு ஒரு மணி நேரத்தையாவது விளையாட்டு, & தனித் திறமை வளர்த்துக் கொள்ள நேரம்   
உடலளவிலும் மனதளவிலும் வலிமைப்படுத்திக்கொள்ள
ஒதுக்கி வழக்கப்படுத்துதல் வேண்டும்.🥰



❤‍🔥அதனால் உங்கள் - பிள்ளைகளை நலனை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்🙏🏻
சிந்தித்து செயல்படுங்கள்

என்றும் அன்புடன் பொதுநலன் கருதி

SB- SOWBHARATH






பட்டதாரி மாணவர்களுக்கு படித்த படிப்புக்கு வேலையில்லையா.?
திறமை இல்லையா..?
வேலைக்கேற்ற திறமை இல்லையா..?  
அதற்கான வழியும் & படிப்பறிவு மற்றும் திறமையும் கல்லூரி தருகிறதா இல்லையா..?

என்று அடுத்த பதிவில் பார்ப்போம் 

பிழை இருந்தால் மணிக்கவும் 


நன்றி வணக்கம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்

Comments